BIGG BOSS 8: பிக் பாஸ் 8-ல் கடந்த வாரம் எலிமினேஷனில் அர்னவ் அம்ஜத் வெளியேறினார். இந்த இந்த நிலையில், இந்த வார எலிமினேஷனில் தர்ஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோரில் ஒருவர் வெளியேறலாம் என கருதப்படுகிறது.
இந்த வார இறுதி அமர்கலமான சூடுப்பிடிக்கும் இரண்டு எலிமினேஷன் லிஸ்ட் ரெடியாக மக்கள் கணக்கில் வைத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் போட்டி போட்டு விளையாடும் போட்டியாளர்கள்.

போட்டியாளர்களுள் ஒரு நபர் வாரம் வாரம் வெளியேறப்படுவார். வாரம் வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இந்த இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார்.
கமல்ஹாசன் இருந்த நேரத்தில் ஆட்டம் வெகுவாக போட்டியாளர்களை அமர்கலமான சில கொளுத்திபோடும் விதத்தில் தொகுத்து வழங்கினார். இந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.
தர்ஷா மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் மோசமாகவே விளையாடி வருகின்றனர் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வார இறுதியில் வெளியேறுவதை உறுதியாக சந்திக்க இருக்கும் தர்ஷா மற்றும் ஜாக்குலின் சூழ்நிலை பிக் பாஸ் வீட்டில் எப்படி பயணம் செய்தனர் என்பதை நினைப்படுத்துகிறது என சொல்லபடுகிறது.